முதலாம் கட்ட தபால் மூல வாக்களிப்பு
உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸாரும். 25, 26 ஆம் திகதிகளில் ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களின் உத்தியோகஸ்தர்களும் தபால் மூல வாக்களிப்பில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

Post a Comment