Ads (728x90)

தேர்தல்கள் சட்ட திட்டங்களை எவ்வாறு அமுல் செய்வது என்பது  குறித்த விஷேட கையேடு ஒன்றினை பொலிஸ் தலைமையகம் தயார் செய்துள்ளதாகவும் அதனை அடுத்து வரும் நாட்களில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று பொலிஸ் தலைமையகத்தின் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் இன்று விஷேட ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி, அங்கு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget