அரசியல் குழப்பங்கள் குறித்து இன்றைய தினமே விவாதம் நடத்தப்பட வேண்டும் என பொது எதிரணி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்த நிலையில் அது குறித்து ஆராய 15 நிமிடம் சபை ஒத்திவைக்கப்பட்டு உடனடியாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் கூடியுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment