Ads (728x90)

உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வாக்­கா­ளர் அட்­டை­யில் யாழ்ப்­பா­ணத்­துக்­குப் பதி­லாக யாங்ப்­பா­ணம் என்று குறிப்­பி­டப்­பட்டுள்­ளது.

எதிர்­வ­ரும் 10ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லுக்­கான வாக்­கா­ளர் அட்­டை­கள் வழங்­கப்­பட்டு வரு­கின்­றன.
தேர்­தல்­கள் திணைக்­க­ளத்­தால் வழங்­கப்­பட்­டுள்ள இந்த வாக்­கா­ளர் அட்­டை­யில், யாழ்ப்­பா­ணம் என்று குறிப்­பி­டப்­ப­டு­வ­தற்­குப் பதி­லாக யாங்ப்­பா­ணம் என்று குறிப்­பி­டப்­பட் டுள்­ளது.

கொழும்பு தேர்­தல் திணைக்­க­ளத்­தால் வாக்­கா­ளர் அட்டை அச்­சி­டப்­பட்டு அனுப்­பப்­பட்­டது என்­றும், 4 லட்­சத்து 80 ஆயி­ரத்­துக்கு மேற்­பட்ட வாக்­கா­ளர் அட்­டை­யில் இனித் திருத்­தம் செய்­வது கடி­னம் என்­றும் யாழ்ப்­பாண மாவட்ட தேர்­தல்­கள் திணைக்­கள வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.

Post a Comment

Recent News

Recent Posts Widget