Ads (728x90)

விசேட பாராளுமன்ற அமர்வு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய பாராளுமன்ற நிலையில் கட்டளையின் கீழ் விசேட பாராளுமன்றக் அமர்வை  சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடத்தவுள்ளார்.

இதில் பங்கேற்குமாறு சபாநாயகர் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget