தேசியம் சார்ந்த கட்சிகள், கொள்கைக்கு முதலிடம் கொடுத்து மக்களுக்கு சேவையாற்ற ஒன்றிணைந்து முன்வர வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தி தொடர்பாளருக்கு வழங்கிய விஷேட செவ்வியின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment