Ads (728x90)

 இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துக் கொள்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள இளவரசர் எட்வர்ட் நேற்று கண்டிக்குப் பயணித்தார்.

அங்கு தளதா மாளிகை, பேராதெனிய தேசிய தாவரயியல் பூங்காவைப் பார்வையிட்டார்.

இதன்பொது பேராதெனிய தேசிய தாவரயியல் பூங்காவில் தனது இலங்கை வருகை ஞாபகமாக மரமெமான்றை நட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget