
இதற்கமைய, அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டால், தற்போதைய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மாற்றம் இதுவாகும். இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு என்பன பல தடவைகள் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன.
இதற்கமைய, இரண்டு பிரதான கட்சிகளுக்கும் உள்ள அமைச்சரவை அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அமைச்சாவை மாற்றமானது நேற்றைய தினம் இடம்பெறும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றைய தினம் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன நாளைய தினம் அமைச்சரவை மாற்றம் மேற்கொள்ளப்படும் என குறிப்பிட்டிருந்தார்.
Post a Comment