நாடாளாவிய ரீதியில் அமைந்துள்ள சுற்றுலா மாதிரிக் கிராமங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக சமூர்த்தி பயனாளிகளின் ஒத்துழைப்பை பெற்றக் கொள்வது இதன் நோக்கமாகும்.
Post a Comment