தமது முகப்புத்தக கணக்கின் ஊடாக இனங்களுக்கிடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் குரோதமான முறையில் கூற்றுக்களை வெளியிட்டதான குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு;ள்ளார்.சந்தேக நபர் குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் மூலம் கைதுசெய்யப்பட்டு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜார் செய்யப்பட்டார்.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்டடபோது நீதவான சந்தேக நபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.அத்தோடு சந்தேக நபரின் முகப்புத்தக தகவல்களை குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நீதவான் உத்தரவு பிறப்பிதார்.
Post a Comment