Ads (728x90)

தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழுவுக்கு புதிய அதிகாரிகளை நியமித்து அதனை வினைத்திறன் மிக்க நிறுவனமாக மாற்றியமைக்க பிரதமர் நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேற்றவுடன் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தேசிய பொலிஸ் ஆணைக்குழுவை பலப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் இறங்கியுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ள

Post a Comment

Recent News

Recent Posts Widget