World News கடலுக்கடியில் ஓட்டல் கட்டி அசத்தும் நோர்வே! 3/18/2018 02:59:00 PM A+ A- Print Email நோர்வே நாட்டில் கடலுக்கடியில் ஓட்டல் விரைவில் அமைக்கப்பட உள்ளது. கடலுக்கு அடியில் 5 மீட்டர் ஆழத்தில் இந்த ஓட்டல் அமைய உள்ளது. ஒரேநேரத்தில் 100 பேர் வரை அமர்ந்து சாப்பிடும் வசதியிலான இந்த ஓட்டலை, அடுத்த ஆண்டிற்குள் உருவாக்க தி்ட்டமிடப்பட்டுள்ளது.
Post a Comment