Ads (728x90)

பாகிஸ்தான் மற்றும் இலங்கை மகளிர் கிரிக்கட் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச போட்டித்தொடரின் மூன்றாவது போட்டி இன்றாகும்.

தம்புள்ள ரன்கிரி விளையாட்டுமைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையில் மூன்று ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 20 , 22 ஆம் திகதிகளில் இருபோட்டிகள் நிறைவுபெற்றன.

இரு அணிகளுக்கிடையிலான ரி20 போட்டிகள் மூன்று நடைபெறவுள்ளன. இந்த போட்டித்தொடர் எதிர்வரும் 28ஆம் திகதி முதலாவது போட்டி கொழும்பு எஸ்எஸ்சி மைதானத்திலும் , இரண்டாவது போட்டி மார்ச் 30ஆம் திகதி என்சிசி மைதானத்திலும் மற்றும் மூன்றாவது போட்டி மார்ச் 31ஆம் திகதி எஸ்எஸ்சி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget