15 வயதிற்குட்பட்டவர்களுக்கான சர்வதேச காற்பந்தாட்ட சுற்றுத்தொடர் இன்று கொழும்பில் ஆரம்பமாகிறது.பிரிட்டனைச் சேர்ந்த மெஞ்செஸ்டர் காற்பந்தாட்ட கழகம் ஏற்பாடு இதனை ஏற்பாடு செய்துள்ளது.
இதற்குரிய போட்டிகள் இன்றும் நாளையும் கொழும்பு குதிரை பந்தய திடலில் நடைபெறும்.
Post a Comment