Ads (728x90)


தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர், ஏற்கனவே சில ஆல்பங்களிலும், படங்களிலும் தலைகாட்டியிருக்கிறார்.

விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

அச்சு அசலாக பெண் போன்றே இருக்கிறார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget