பொதுநலவாய விளையாட்டு விழாவில் அவுஸ்திரேலியா 36 பதக்கங்களுடன் முன்னிலை வகிக்கிறது.அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் இங்கிலாந்து 18 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் , கனடா 11 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இலங்கை இதுவரை 3 பதக்கங்களை பெற்று 12வது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment