வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் புதிய தையல் போதனா ஆசிரியர்கள் 5 பேருக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெயினோலட்குரே தலைமையில் வழங்கப்பட்டது.யாழ் சுண்டுககுளியில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் அண்மையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் ரூபினி வரதலிங்கம் ,கிராம அபிவிருத்தி திணைக்கள பதில்பணிப்பாளர் நளாயினி இன்பராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment