Ads (728x90)

கடந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் விடைத்தாள் மீள் திருத்த பணிக்கென விண்ணப்பிக்கும் கால எல்லை எதிர்வரும் 12ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தபால் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த காலஎல்லை நீடிப்பு மேற்கொள்ளப்பட்டதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget