இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவிற்குட்பட்ட ஐசிஜிஎஸ் சூர் என்ற கப்பல் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வருகைதந்துள்ளது.நல்லிணக்க நோக்கத்தின் அடிப்படையில் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்;கப்பலை இலங்கை கடற்படையினார் கடற்படையின் மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர்.
இலங்கை கடற்படையினருக்கும் இந்திய கரையோரபாதுகாப்பு படையினருக்கும் இடையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்தக்கப்பல் இலங்கை வந்துள்ளது.
Post a Comment