21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் ஆண்களுக்கான 56 கிலோகிராம் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.இலங்கையின் சதுரங்க லக்மால் ஜயசூரிய இந்தப் பதக்கத்தை வென்றுள்ளார்.
அந்தப் போட்டியல் மலேசியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளதுடன் இந்தியா வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளது.
Post a Comment