Ads (728x90)

புதிதாக நியமனம் பெற்றுள்ள மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் இருவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

மேல் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.சமயவர்தன மற்றும் சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அர்ஜூன ஒபேசேகர ஆகியோரே புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget