நடப்பு பாராளுமன்ற நடவடிக்கைகள் ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட வர்த்தமானியில் மீண்டும் பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் திகதி குறிப்பிடப்பட்டாலும் ஆரம்பிக்கும் நேரம் குறிப்பிடப்படவில்லை என்பதால் சிக்கல் நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.இதனால், பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கும் நேரத்தை குறிப்பிட்டு புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட ஏற்படும் என பாரளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்துள்ளார்.
அடுத்த பாராளுமன்ற அமர்வு மே 08ம் திகதி ஆரம்பமாகும் என ஜனாதிபதியால் வெளியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment