21 வது பொதுநலவாய விளையாட்டு விழாவில் அனுஷா கொடிதுவக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் 45 – 48 Kg எடை பிரிவிலேயே அனுஷாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.
இந்திய வீராங்கனை மேரி கோம் உடன் அரையிறுதிப் போட்டியில் மோதியே அனுஷா கொடிதுவக்கு தோல்வி அடைந்ததால், இறுதிப் போட்டிக்கு மேரி கோம் தகுதி பெற்றுள்ளார்.
இதனால் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பையும் அனுஷா கொடிதுவக்கு இழந்துள்ளார்.
Post a Comment