Ads (728x90)

உலகின் மாபெரும் புத்தக கண்காட்சியான பிக் பாட் வுள்வ் (Big Bad Wolf) இலங்கையில் எதிர்வரும் ஜூன் மாதத்தில் இடம்பெறவுள்ளது.

இந்தக் கண்காட்சி கொழும்பிலுள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறும்.

சுமார் ஒன்று தசம் ஐந்து பில்லியன் புத்தகங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இவற்றை கொள்வனவு செய்பவர்களுக்கு விசேட கழிவுகளும் வழங்கப்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget