Ads (728x90)

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியினால் இவ்வாறு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.

நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின் போது திலங்க சுமதிபால நடந்துகொண்ட விதம் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வாக்கெடுப்பின்போது திலங்க பக்கச்சார்பற்ற முறையில் நடந்துகொண்டிருக்க வேண்டுமெனவும், எதிர்வரும் பாராளுமன்ற அமர்வுகளில் இவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget