Ads (728x90)

சமீபத்திய கண்டி கலவரங்களில் சேதமடைந்த வணக்கஸ்தலங்களை புனரமைத்து பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புனருத்தாரண பணிகளுக்காக 19 இலட்சம் ரூபா நிதி வழங்கப்படும். இதுதொடர்பான நிகழவு கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசம் தலைமையில் .பத்தரமுல்ல 'அப்பே-கம' வளாகத்தில் இன்று இடம்பெறவுள்ளது.

அமைச்சரின் எண்ணக்கருவில் உருவான சசுனோதய வேலைத்திட்டத்தின் கீழ் புனருத்தாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. இதற்கு மத்திய கலாசார நிதியம் நிதி வழங்கி தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக் கொடுக்கிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget