SriLankan-News பாராளுமன்றம் இன்று கூடுகிறது 5/22/2018 12:44:00 PM A+ A- Print Email பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு கூடவுள்ளது. மூலோபாய அபிவிருத்தி சட்டத்தின் கீழான இரண்டு கட்டளைகள் மீதான விவாதம் இன்று இடம் பெறவுள்ளது.
Post a Comment