Ads (728x90)

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் பூட்டானில் நடைபெறவுள்ள 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான மகளிர் கால்பந்தாட்டச் சுற்றுத்தொடரில் இலங்கை அணி கலந்து கொள்ளவுள்ளது.

தெற்காசிய நாடுகள் கலந்துகொள்ளும் இந்தச் சுற்றுத்தொடரில்; இலங்கை அணியும் கலந்துகெர்ளவிருப்பதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget