Ads (728x90)

சீரற்ற காலநிலை காரணமாக கடுவல பியகம நகரத்தின் ஊடாக அமைக்கப்பட்டுள்ள முக்கிய பாலம் அச்சுறுத்தல் நிலையை எதிர்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு நிரல் மூடப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாலத்தின் ஒருபகுதி புதையுண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த பாலத்தின் மூலமான வாகனப்போக்குவரத்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக நவகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த பாதையை பயன்படுத்துவோர் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget