Ads (728x90)

பாலிவுட்டின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபகாலமாக ஹாலிவுட் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். தற்போது 35 வயதாகும் பிரியங்கா சோப்ரா, நல்ல மாப்பிள்ளையை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் திருமணம் செய்து கொள்வேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸ் என்பவரை பிரியங்கா சோப்ரா காதலித்து வருவதாகவும், அவர்கள் இருவரும் அடிக்கடி டேட்டிங் சென்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதேசமயம், பிரியங்கா சோப்ராவுக்கு 35 வயதாகும் நிலையில், பாடகர் நிக் ஜோனஸ்க்கு 25 வயதுதான் ஆகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget