Ads (728x90)

அரசாங்கப் பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கால எல்லை நாளை நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாடசாலைகளில் தரம் ஒன்று வகுப்பில் உள்வாங்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 37 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சையின் மூலம் 32 மாணவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். படைவீரர்களின் பிள்ளைகள் ஐவர் என்ற ரீதியில் மொத்தமாக 37 மாணவர்கள் ஒரு வகுப்பிற்குத் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget