Ads (728x90)

சைனா ஹாபர் நிறுவனம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் பிரசார நடவடிக்கைகளுக்காக 7.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியதாக நியூயோர்க் டைம்ஸ் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுக்கு எதிராக நீதின்றம் செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆயத்தமாகியுள்ளார்.

சைனா ஹாபர் நிறுவனம், ஜனாதிபதி தேர்தலுக்காக தமக்கு எவ்வித பணமும் வழங்கவில்லை என நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget