யாழ் மாவட்டத்தில் சாவகச்சேரி பிரதேத்திலுள்ள மந்துவிலில் நிர்மாணிக்கப்பட்ட நாவலர் கோட்டம் மாதிரி கிராமம் இன்று பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.இது தொடர்பான வைபவம் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இடம்பெறும்.
இது கிராம எழுச்சித் தி;ட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 135 ஆவது கிராமமாகும்.
இங்கு குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட 29 வீடுகள் உள்ளன.
Post a Comment