Ads (728x90)

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தேர்வு குழுவின் முன்னாள் தலைவருமான ஜெயசூர்யா மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) ஊழல் தடுப்பு பிரிவினர் 2 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.

ஊழல் தடுப்பு குழுவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றும் ஊழல் தடுப்பு குழுவின் விசாரணைக்கு தேவையான ஆதாரங்களை கொடுக்க மறுத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு 2 வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி ஜெயசூர்யாவுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget