இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், காவல்துறைக்கு 750 ஜீப் வாகனங்களை வழங்கவும் இந்தியா விரும்புவதாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நாட்கள் பயணமாக இந்தியா சென்றிருந்த பிரதமர் நேற்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கைச் சந்தித்த போதே இந்த உறுதிமொழிகள் அளிக்கப்பட்டுள்ளது.

Post a Comment