இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தை இந்தியா வரவேற்கின்றது. பல்வேறு தரப்பினர்கள் மேற்கொண்ட போராட்டத்தின் விளைவாக இந்த அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இது இலங்கையில் ஏற்பட்ட ஜனாநாயக பின்னடைவின் பிரதிபலிப்பாகும்.
இந்நிலையில் இலங்கையுடன் இணைந்து பயணிக்க இந்தியா தயாராக இருக்கின்றது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment