ஜனவரி மாத்துக்கு பின்னர் பாராளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடுக்கான அனுமதி கிடைக்காவிட்டால் நிதியினை செலவு செய்ய முடியாது.
இது சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற சேவைப் பிரிவுகளுக்கு அது பாரிய பிரச்சினை ஏற்படுத்தும். அரச அதிகாரிகளின் கொடுப்பனவுகளிலும் பிரச்சினை ஏற்படும். எனவே எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் அமைச்சரவையை தெரிவு செய்வதுடன் இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் எனவும் தெரிவித்தார்.

Post a Comment