நாளை மறுதினம் கூடவுள்ள பாராளுமன்ற அமர்வுகளுக்கு முன்னர் கட்சி தலைவர் கூட்டத்தில் உத்தியோகபூர்வமாக எழுத்து மூலம் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து புதிய அமைச்சரவை நாளைய தினம் நியமிக்கப்படவுள்ள நிலையில் தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment