Ads (728x90)

இதுவரை காலமும் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் மத்திய கிழக்கு நாடுகளுக்காக விநியோகிக்கப்பட்டு வந்த பிரத்தியேக கடவுச்சீட்டு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் விநியோகிக்கப்படமாட்டாது என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஆணையாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து நாடுக்கான கடவுச்சீட்டு மாத்திரமே நடைமுறையில் காணப்படும் எனவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget