சிறிலங்காவின் தற்போதைய அரசாங்கத்தை ஒரு வருடம் கடப்பதற்குள் மாற்றியமைக்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ அதிரடியாக சூளுரைத்துள்ளார்.
அத்துடன் தற்போதைய சூழலில் நாட்டு மக்கள் பல்வேறு சிக்கல்களுடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மொரட்டுவை பகுதியில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நான்கரை ஆண்டுகள் கழிந்து ஜனாதிபதியால் நாடாளுமன்றைக் கலைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Post a Comment