Ads (728x90)

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் தெலுங்கானா முதல்வராக 2 வது முறையாக நாளை (டிசம்பர்13) பதவியேற்கின்றார்.

நடந்து முடிந்த தெலுங்கானா சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில் மொத்தமுள்ள 119 இடங்களில் சந்திரசேகர ராவின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி 88 இடங்களில் வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரசேகர ராவ் நாளை முதல்வராக பதவியேற்றுக் கொள்ள உள்ளதாக கூறப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget