வன்னி பெருநிலப்பரப்பின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட எமது உறவுகளுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புக்களால் சேகரிக்கப்பட்ட சுமார் ஐம்பது இலட்சம் பெறுமதியான நிவாரணப் பொருட்கள் இன்று சனிக்கிழமை நேரடியாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதிநிதிகள், மாநகரசபை மக்கள் பிரதிநிதிகள், மாவட்ட பல்வேறு அமைப்புக்களின் இளைஞர்கள் உட்பட பலர் அங்கு நேரடியாக சென்று கையளிக்கவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment