Ads (728x90)

கொழும்பு துறைமுக நகரை அழகுபடுத்த பனை மரங்கள் நாட்டும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இச்செயற்றிட்டம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்துறை ஆராய்ச்சியாளரும், புத்தாக்குனருமான சகாதேவனால் செயற்படுத்தப்படுகின்றது.

இத்திட்டமானது சீனத்தூதுவர் கீ சென்ஹொங்கின் அண்மைய வடக்கு விஜயத்தின் பின்னர் நடைபெறுகின்றது.

கொமும்பு துறைமுக நகரின் அழகிற்கு அங்கு தென்னை மரங்கள் நாட்டப்பட்டுள்ளது. அத்துடன் பனை மரங்களும் வரிசைக்கு நாட்டும் செயற்றிட்டம் இடம்பெறுகின்றது.



Post a Comment

Recent News

Recent Posts Widget