அதன்படி அனர்த்த முகாமைத்துவ மையம் நிலையத்தினால் 070 411 71 17, 078 411 71 17, 077 411 71 17 ஆகிய வட்ஸ்அப் இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள், இந்த இலக்கங்கள் ஊடாகத் தமது அவசர நிலைமைகள் மற்றும் தேவைகள் குறித்த தகவல்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் தொடர்புகொண்டு வழங்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

Post a Comment