இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இன்றைய வழக்கு விசாரணையின் போது சமன் ஏக்கநாயக்க நீதிமன்றத்தில் முன்னிலையாகிய நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவரை இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிட்டுள்ளது.

Post a Comment