ஹொங்கொங்கில் நடைபெற்று வரும் இந்த தொடரின் குறித்த போட்டியில், அவர் 04 நிமிடங்களும் 31 தசம் 41 வினாடிகளில் போட்டித் தூரத்தைக் கடந்து இந்த வெற்றியை பெற்றுள்ளார்.
இப்போட்டியின் வெள்ளிப் பதக்கத்தை ஈரானின் வீராங்கனையும், வெண்கலப் பதக்கத்தை கொரியாவின் வீராங்கனையும் பெற்றுக்கொண்டனர்.

Post a Comment