முறையான கொள்முதல் செயல்முறைகளைப் பின்பற்றாமல், தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து 165 லட்சம் ரூபா செலவில் நாற்காலிகளைத் கொள்முதல் செய்தமை மற்றும் அந்த நாற்காலிகள் காணாமல் போனமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த விசாரணையின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட தென் மாகாண முன்னாள் முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வாவை விளக்கமறியலில் வைக்க புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
.jpeg)
Post a Comment