இதற்கமைய, 92 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 414 ரூபாவாகவும், லங்கா ஒட்டோ டீசல் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 382 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, 95 ஒக்டேன் பெற்றோல், லங்கா சுப்பர் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகிய எரிபொருள் வகைகளின் விலைகளில் எவ்வித மாற்றங்களும் மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Post a Comment