உடல்நிலை காரணமாக கடந்த சில வருடங்களாகவே சமந்தா படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த நிலையில், தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையிலேயே இந்த படம் அமைந்திருக்கிறது.
இப்படத்தில் நடிகை சமந்தா ஆக்ஷன் ஹீரோயினாக கலக்கியிருந்தார். இப்படத்தை இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்க, சமந்தா - ராஜ் நிடிமோரு இணைந்து தயாரித்திருந்தனர். இப்படத்தில் கௌதமி, ஸ்ரீமுகி, குல்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமந்தாவின் கணவர் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறார்.

Post a Comment