Ads (728x90)

இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம் உத்தியோகப்பூர்வமாக செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இலங்கை மெட்ரோ போக்குவரத்து திட்டத்திற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட 104 தாள் அடித்தள பேருந்துகள் நாட்டை வந்தடைந்துள்ளன.

சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ள இப்பேருந்து ஒன்றின் மதிப்பு சுமார் 42 மில்லியன் ரூபாவாகும்.

குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் இந்த தாள் அடித்தளப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பேருந்துகள் நாட்டின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து அனுபவத்தையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget